இன்றைய பஞ்சாங்கம் 02 டிசம்பர் 2019

இன்றைய நல்ல நேரம் சுப ஹோரைகள், சந்திராஷ்டமம், இன்றைய நாள் எப்படி இருக்கும், உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்களை பார்ப்போம். 2 டிசம்பர் 2019


தி :- இன்று இரவு 10.45 வரை சஷ்டி பின்னர் சப்தமி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.00 வரை திருவோணம் பின்னர் அவிட்டம்
யோகம் - அமிர்த, சித்த
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்

இன்றைய நல்ல நேரம் காலை :- 06:00 - 07:30
நாளை அதிகாலை நல்ல நேரம் : 04:45 - 05:45

இராகு காலம் : காலை 07:30 - 09:00
விடியற்காலை 4.30 - 6.00
எமகண்டம் :- காலை 10:30 - 12:00
காலை : 03:00 - 4.30

குளிகை காலம் :- மதியம் 01:30 - 03:00
இரவு 7.30 - 9.00
(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)