சனிக்கிழமை மாணவிகள் விடுதியிலும், ஞாயிற்றுக்கிழமை ஆசியர்கள் சங்க கூட்டத்தின்போதும்

னிக்கிழமை மாணவிகள் விடுதியிலும், ஞாயிற்றுக்கிழமை ஆசியர்கள் சங்க கூட்டத்தின்போதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய 25 மாணாக்கர்கள் கடுமையான காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்துத்துவ அமைப்ப்பான ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்திருப்பதாக ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏபிவிபி மாணவர்கள் மறுத்தனர். மேலும், ஜே.என்.யூ.வின் இடதுசாரி மாணவர்கள் சங்கம் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இப்படி நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர்.