தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக பல்கலைக்கழகம் செயல்பட்டதால் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இந்து ரக்ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜே.என்.யூ.வில் மாணவர்கள் மீது நடத்தப்ப்ட்டிருக்கும் கன்மூடித்தனமான வன்முறையும், அதன் தொடர்வினைகளும் தான் கடந்த 3 நாட்களாக தேசிய அளவிலான பேசுபொருளாக இருக்கிறது.